கதிரிப்பாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து அருணகிரி அவர்கள் 11.09.2016 அன்று சிவபதமடைந்த செய்தியறிந்து இறுதிக்கிரியைகளில் பங்குபற்றி, எமக்கு ஆறுதல் கூறி பலவழிகளிலும் உதவிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதுடன் 10.10.2016 திங்கட்கிழமை அதிகாலை கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெறும் அந்தியேட்டி கிரியையிலும் 11.10.2016 செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.