கடந்த 05 - 03 - 2017 அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர்
அமரர் தியாகராசா செல்வச்சிவம்
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 04 - 04 - 2017 செவ்வாய்க்கிழமை அன்று காலை 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். வீட்டுக் கிருத்திய கிரியைகள் பகல் 12.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அத் தருணம் தாங்கள் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.