பருத்தித்துறை காளி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஊறணி வீதி வல்வெட்டித்துறையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நடராசா இரத்தினம் அவர்களது இறந்த செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசியிலும் ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி கூறுவதுடன், 07.04.2017 அன்று காலை ஊறணி அந்தியேட்டி மடத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி கிரியைகளிலும், தொடர்ந்து வீட்டில் இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.