Tsu (சூ) என்பது Facebook மற்றும் Twitter போன்று ஒரு சமூக வலைய தளம் (Social media or Social Network) ஆகும்.
Facebook பாவனையாளர்களால் பகிரப்பட்ட கணக்கிலடங்காத விடயங்களாலேயே (Contents) Facebook அதன் இன்றைய வளர்ச்சியை கண்டுள்ளது. .
மேலும் Facebook பாவனையாளர்களாகிய நாம் பகிர்ந்துகொள்ளும் படங்கள், காணொளிகள் மற்றும் பல்வேறு ஆக்கங்கள் மூலம் பிரமாண்ட வளர்ச்சி கண்ட Facebook, பாரிய அளவில் இலாபத்தையும் ஈட்டியது.
மேற்கூறப்பட்டதிலிருந்து விலகி எமது முயற்சி மற்றும் ஆக்கங்களுக்கும் பணம் தரக்கூடிய மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலைத்தளமாக தன்னை இனங்காட்டியுள்ளது தான் TSU ( சூ) என்னும் சமூக வலைத்தளமாகும்.
இந்த வலைத்தளம் கடந்த ஒக்டோபர் 13 திகதி தனது சேவையை ஆரம்பித்துள்ளது. இதற்கு TSU (சூ, யப்பானிய மொழியில் இருந்து வந்திருக்கலாம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
TSU வின் www.tsu.co என்ற இணையதளம் உள்ளே செல்வதன் மூலம் நீங்கள் கணக்கை திறக்க முடியாது. மாறாக அதற்கான Invite code ஒன்றின் ஊடாகவே கணக்கை திறக்க முடியும்.
இவர்களின் கூறும் சாதகம் என்னவென்றால் TSU பாவனையாளர்களாகிய எமக்கு 10% இலாபாத்தினை தருவதாக கூறுகின்றனர். இதற்குரிய வங்கி பெறுமதியையும் உங்களின் பக்கங்களில் காணக்கூடியதாக இருக்கும்.
Facebook போன்றே Like, Comment, Share செய்யும் பொழுதும் மற்றும் status Update செய்யும் பொழுதும் TSU அதற்கான விலையை தீர்மானித்து, உங்கள் வங்கி கணக்கை Update செய்துவிடும்.
ஏனைய சமூக வலைத்தளங்கள் போன்றல்லாமல் Privacy மற்றும் Security இதில் ஒரு படி மேலேயே உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
அதாவது அடுத்தவர்களின் ஆக்கங்களை திருடுதல் அல்லது Copy பண்ணுதல் அல்லது விதிமுறை மீறிய செயல்களை செய்தால் உங்கள் கணக்கு ரத்துச்செய்யப்படும். மேலும் நீங்கள் Post பண்ணும் ஆக்கங்கள் அனைத்தும் உங்களுடையதாகவே இருக்கவேண்டும். ஆனாலும் அடுத்தவர்களின் Post களை share, Comment & Like அதிகமாக செய்வதன் மூலமும் உங்கள் வங்கிக்கு பணத்தை சேகரிக்கமுடியும்.
TSU பாவனையாளர்களுக்கு பணம் வழங்குவதற்காக ஏற்கனவே சில மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
இதன் உரிமையாளர் Sebastian Sobczak, Drew Ginsburg, Thibault Boullenger மற்றும் Jonathan Lewin ஆகியவர்கள் இதனை ஆரம்பித்துள்ளார்கள்.
பல வெளிநாட்டு மீடியாக்கள் TSU இணை பாராட்டி ஆக்கங்களை வெளியிட்டுள்ளன. மற்ற சமூக வலைத்தளத்தில் வீணடிக்கும் நேரத்தினை விட TSU வில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானதே என்று அவை மேலும் தெரிவித்துள்ளன.
நாமும் TSU வில்
TSU வில் எமது கணக்கு இலக்கம் – Valvettithurai ஆகும். அதாவது