எங்கள் குடும்ப விளக்கு அமரர் சக்திவேல் பிறேமகுமாரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கிரியைகள் 05.06.2015 அன்று வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.