ஆறுமுகசாமி விக்கினேஸ்வரன் (செல்லா), ஊரிக்காடு, வல்வெட்டித்துறை.
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07.09.1966 விண்ணில் 01.06. 2012
23/5/2013 அதாவது வியாழக்கிழமை அன்று நடைபெறும் சிரார்த்த வைபவத்தில் உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் வருகைதந்து அமரரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு , மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.