கண்மணிகளே ! நாங்கள் இறக்கும்வரை உங்களை இழந்த வலி மாறாது.
வருடம் செல்லச் செல்ல உங்கள் இழப்பு, எங்களை அதிகம்; வருத்;துகிறது,
அப்பா அம்மா என்று நீங்கள் அழைக்கும் குரலை கேட்கத் தவிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உறவினர், நண்பர்கள்.
ந.நகுலசிகாமணி
உமா நகுலசிகாமணி
கனடா வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தினரால், வல்வெட் டித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட “Images of Valvai” யை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர். புலம் பெயர்ந்த மக்கள் தாயகத்தில் உங்கள் பெருமைமிகு மண் ணின் வரலாறு பாரம்பரியம் கலை கலாச்சாரம் ஆகியவற்றைத் தேடுவோர்களை உங்கள் குடும்பத்தினருடன் வருக வருகவென வரவேற்கிறது. www.vvthistory.com (416)438-7650.