1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - ஆறுமுகசாமி பாலசுப்ரமணியம் (ராசா)
(அன்னை முத்துமாரி ரவல்ஸ் உரிமையாளர்)
அன்னை மடியில் - 25 04 64 அம்மன் அடியில் - 05 12 13
திதி - 25.11.14
அண்ணா வருடம் ஒன்று கடந்து விட்டது, அனால் வாழ்க்கை பயணத்தில் வழிகாட்ட நீயின்றி மனம்விட்டு அழுகின்றோம்.
உங்களது அன்பையும் புகட்டிய அறிவையும், வழிகாட்டல்களையும் மனதில் கொண்டவர்களாய் ஏங்கித் தவிக்கின்றோம்.
அறிவின் சிகரமாய், அன்பின் பிறப்பிடமாய், பண்பில் பார் போற்றும் உத்தமராய் பிறருக்கு உதவும் மனப்பாங்கை கொண்டராய்
வாழ்ந்தீர்கள். அண்ணா உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
அன்னாரின் சிவபேறு குறித்த ஓராண்டு நினைவும், ஆன்ம சாந்திப் பிராத்தனையும், நாளை 25.11.14 அன்று செவ்வாய்கிழமை,
வல்வெட்டித்துறை, ஊரிக்காட்டில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும்
மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
இங்கனம்
தம்பிமார், தங்கை
மைத்துனன் , மைத்துனி
மருமகன், பெறாமகன்