வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் சேர்ந்த கலாபூஷணம் செல்லத்துரை பரஞ்சோதி கடந்த மாதம் 18 ஆம் திகதி காலமானார். இவர் காத்தவராயர்
சிந்துநடைக்கூத்தின் சிறந்த கதாசிரியரும் வல்வை மக்களால் "புலவர்" என்று அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1963ஆம் ஆண்டு பாக்குநீரிணையை கின்னஸ் சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் நீநந்திக்கடக்க முற்பட்ட போது அவருக்கு துணையாக, பக்கபலமாக நீந்திச் சென்றவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.