வல்வெட்டித்துறை சடையாண்டி கோயிலடியை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை அவர்கள், 01.01.2025 அன்று காலை 4:50 மணிக்கு சிட்னி, அவுஸ்திரேலியாவில் காலமானார்.
இலங்கை வல்வெட்டித்துறை நறுவிலடியை பிறப்படமாகவும், காரைதீவு - மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரும் ஆகிய திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், அமெரிக்கா,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ராஜ்குமார் கீர்த்தனா அவர்கள் வெள்ளிக்கிழமை 29.11.2024 அன்று அகால மரணமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் , Botswana Gaborone Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சண்முகராஜா அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் .
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசித்தவரும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதனகாந்தி அரியரெத்தினம் அவர்கள் 12.08.2024 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்
யாழ் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கனகராணி சண்முகலிங்கம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், Canada Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மாணிக்கவிநாயகம் அவர்கள் தனது 92 வது வயதில் 27/07/2024 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Brampton, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி சாந்தகுணலிங்கம் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07/07/2024) மாலை 6:30 மணியளவில் இறைபதம் சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையை பிறப்படமாகவும், தற்பொழுது சிவபுரவீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலச்சந்திரன் பாரததேவி இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், சிவபுர வீதியை வதிவிடமாகவும் கொண்ட தற்போது இந்தியா திருச்சி, சீனிவாச நகரை வதிவிடமாகவும் கொண்ட பரமானந்தவேல் தனலெட்சுமி அவர்கள் கடந்த திங்கட்கிழமை காலமானார்.