Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

மழை தொடரலாம் - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2018 (வியாழக்கிழமை)    
நாட்டில் காற்று , மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, வடக்கு............
[மேலும் வாசிக்க...] 
சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா, இசைநிகழ்ச்சி ரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2018 (வியாழக்கிழமை)    
இந்த வருடம் இடம்பெற்ற சிதம்பர கணிதப்போட்டி பரிசளிப்பு விழா நேற்று வல்வையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்..............
[மேலும் வாசிக்க...] 
டொரோண்டோ ப்ளுசின் மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2018 (வியாழக்கிழமை)     [photos]
டொரோண்டோ ப்ளுசின் மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி
[மேலும் வாசிக்க...] 
கப்பலுடையவரில் இடம்பெற்ற காவற்காரன் மடை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2018 (புதன்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் உடையவர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள காவற்காரன் என அழைக்கப்படும் தெய்வத்திற்கு மாமிசப் படையலுடன் கூடிய மடை
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் நம்பியாண்டார் நம்பி ஊர்வலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2018 (புதன்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையர் ஆலய வருடாந்த மகோற்வம் நாளை மறுதினம் 17.08.2018 அன்று ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறும் வருடாந்த
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம், வடக்கில் இன்றும் மழை பெய்யலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2018 (புதன்கிழமை)     [photos]
வங்காள விரிகுடாவில் வட மேற்குப் பகுதியில் நேற்று உருவாகியிருந்த தாழமுக்கம் (Low pressure) இன்று தீவிர தாழமுக்கமாக (Depression) மாறியுள்ளது என இந்திய வளிமண்டலவியல் ..............
[மேலும் வாசிக்க...] 
தீருவிலில் தூபி அமைக்க பரவலாக அதிருப்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2018 (புதன்கிழமை)    
வல்வை நகரசபையில் அண்மையில் தீருவில் பொதுப் பூங்காவில் கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் தூபி அமைப்பது என்னும் பிரேரணை முன்வைக்கபட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரேரணையை முன்வைத்த..............
[மேலும் வாசிக்க...] 
திருச்சியின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தனுஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2018 (புதன்கிழமை)     [photos]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பாக ஜூனியர் நீச்சல் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் பதக்கம்...............
[மேலும் வாசிக்க...] 
நெடியகாடு பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/08/2018 (புதன்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையர் ஆலய வருடாந்த மகோற்வம் எதிர்வரும் 17.08.2018 அன்று ஆரம்பமாகின்றது. 10 தினங்கள் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தின்
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் பலத்த காற்றுடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
வல்வை உட்பட்ட வடமராட்சியின் சில பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. மழை காரணமாக சில இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதை....................
[மேலும் வாசிக்க...] 
சந்நிதியில் இடம்பெற்று வரும் விசேட நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
இடம்பெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தை சிறப்பிக்கும் வண்ணம் இந்த வருடமும் செல்வச்சந்நிதி ஆலய அறநெறிப் பாடசாலையினால் மகோற்சவ கால சமய.........
[மேலும் வாசிக்க...] 
CCTV கண்காணிப்பில் வல்வை நகரசபை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை நகரசபையின் பாதுகாப்பையும் செயற்றிறனயும் மேலும் உறுதி செய்யும் வகையில் நகரசபைக்கு உள்ளேயும் வெளியேயும் CCTV கமராக்கள் பல பூட்டப்பட்டுள்ளன.நகரசபைக்கு வெளியே......
[மேலும் வாசிக்க...] 
'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' மூலம் கடனைப் பெறலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
முயற்சி உடையவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2017 - 2018 வரவு செலவுத் திட்டத்தில் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டத்தின் மூலம் தமது பொருளாதாரத்தை
[மேலும் வாசிக்க...] 
பரந்தன் இளைஞர் வட்டத்தை வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2018 (செவ்வாய்க்கிழமை)    
கணன் ஹோம்ஸ் அனுசரணையுடன் சக்திவேல் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை.........
[மேலும் வாசிக்க...] 
மயிலிட்டியில் இடம்பெற்றுவரும் படகு தரிப்பிட பணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/08/2018 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மயிலிட்டி துறைமுகத்தின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் படகு தரிப்பிடம் அமைக்கும் வகையில் மீள் புனரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.அந்த வகையில்
[மேலும் வாசிக்க...] 
ஸ்ரீ வாலாம்பிகா தேவி மகோற்சவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவத்தின் இறுதி உற்சவமான தீர்தோற்சவம் இன்று காலை ஊரணி தீர்த்தக்......................
[மேலும் வாசிக்க...] 
பளுதூக்களில் தசாந்தினி இராண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2018 (திங்கட்கிழமை)     [photos]
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில், யாழ் பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதிப்படுத்தி பங்குகொண்டு, வல்வையைச் சேர்ந்த செல்வி.....
[மேலும் வாசிக்க...] 
உயர்தர பரீட்சை நேர அட்டவணையை அறிய தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2018 (திங்கட்கிழமை)    
பரீட்சை நேர அட்டவணையில் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு சில
[மேலும் வாசிக்க...] 
கொழும்பில் இடம்பெறவுள்ள பட்டத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/08/2018 (திங்கட்கிழமை)    
இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத்திடலில் பட்டத்திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. வருடந்தோறும் இடம்பெறும்.................
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாறு ஆற்றுவாய் திறப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கடந்த பல மாதங்களாக மண்ணால் மூடப்பட்டிருந்த தொண்டைமானாறு ஆற்றுவாய் நேற்றைய தினம் மண் தோண்டும் கனரக இயந்திரம் கொண்டு திறக்கப்பட்டுள்ளது. யாழ்..................
[மேலும் வாசிக்க...] 
வடக்கின் A9 வீதியில் வாகனங்கள் நிறுத்தத் தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான A9 வீதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய வலியுறுத்தி வட மாகாண சபையில் கடந்த வியாழக் கிழமை.........
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதி மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் நேற்று மாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று மாலை...
[மேலும் வாசிக்க...] 
மயிலிட்டித் துறைமுகம் புனரமைப்பு வரைபடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
மயிலிட்டித் துறைமுகம் புனரமைப்பு வரைபடம்
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாற்றில் புதிய வரவேற்பு வளைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)     [photos]
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயிலுக்கு செல்லும் இரண்டாவது பிரதான நுழைவாயிலான ஆற்றங்கரையோர வீதியின் முகப்பில் புதிய வரவேற்பு வளைவு
[மேலும் வாசிக்க...] 
ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
[மேலும் வாசிக்க...] 
நாளை மகோற்சவத்திற்கு தயராகும் சந்நிதி முருகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை மாலை 0430 மணிக்கு ஆரம்பமாகின்றது. மகோற்சவத்தையொட்டி, ஆலய
[மேலும் வாசிக்க...] 
தீருவிலில் அமைக்கப்படும் நடைபாதை - பொது மக்கள் விசனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை தீருவில் பொதுப் பூங்காவில் பெரியதொரு உல்லாசப் பிரயாணிகள் நடை பாதை ஒன்று சுமார் 4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுவருகின்றது. குறித்த.............
[மேலும் வாசிக்க...] 
பருத்தித்துறை துறைமுகத்தில் தொல் பொருளியல் ஆய்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை துறைமுகத்தில் காணப்படும் புராதன தொல்லியல் ஆதாரங்களை மீட்கும் ஆய்வு நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் ...
[மேலும் வாசிக்க...] 
ரேவடி கடற்கரையில் சிரமதான பணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடி பகுதியில் அமைந்துள்ள கடற்கரை மைதானம், சிறுவர் பூங்கா, அணைக்கட்டு மற்றும் அதனை அண்டிய கடற்கரை பகுதிகளில் கடந்த சில ...
[மேலும் வாசிக்க...] 
செல்வச்சந்நிதி மகோற்சவ காலத்தில் ஒரு வழிப்பாதை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2018 (வெள்ளிக்கிழமை)    
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னாயத்தக் கூட்டம் கடந்த மாதம் பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ தலைமையில்........
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai