Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


கனடாவில் சிறப்பாக இடம்பெற்ற CWN 11 Plus கணித விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2018 (சனிக்கிழமை)     [photos]
இந்த வருடம் CWN 11 Plus இனால் கனடாவில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த 8 ஆம் திகதி கனடாவில்..
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - சாந்தகுணதேவி பெரியதம்பி (குமான் அக்கா)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2018 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சாந்தகுணதேவி பெரியதம்பி (குமான் அக்கா)
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாளில் - சாகும்வரை உண்ணா நோன்பை ஆரம்பபித்த திலீபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2018 (சனிக்கிழமை)    
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின்
[மேலும் வாசிக்க...]
பெண்களுக்கும் உதைபந்து - உடுப்பிட்டி மகளிரில் ஆரம்பித்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
Football for women’s எனும் தொனிப்பொருளோடு வடமராட்சி லீக் மற்றும் அரியாலை பயிற்சி நிலையத்தின் இணைந்த வேலைத்திட்டம் நேற்றையதினம் உடுப்பிட்டி மகளீர்கல்லூரியில் உத்தியோகபூர்வமாக...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - திருமதி இரத்தினகுமாரி சக்திவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2018 (வியாழக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி இரத்தினகுமாரி சக்திவேல்
[மேலும் வாசிக்க...]
காலிக் கடலில் ரோலர் கவிழ்ந்து நான்கு மீனவர் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2018 (வியாழக்கிழமை)    
காலியிலிருந்து சுமார் 30 கடல் மைல்ககள் தொலைவில் மீன்பிடி ரோலர் ஒன்று கவிழ்ந்தத்தில் நான்கு மீனவர்கள் பலியாகியுள்ளனர். இருவரைக் காணவில்லை. நேற்று (12) வர்த்தகக் கப்பல் ஒன்று Maritime Rescue Coordinating Centre (MRCC).............
[மேலும் வாசிக்க...]
கெருடாவில் மாயவர் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2018 (வியாழக்கிழமை)     [photos]
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து ...
[மேலும் வாசிக்க...]
கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் சரஸ்வதி சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2018 (வியாழக்கிழமை)    
கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்திற்கு புதிதாக சரஸ்வதி சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கு நிர்வாக செயற்குழு தீர்மானித்திருந்தது. அதற்கமைய கடந்தவாரம் சிலையினை நிர்மாணிப்பதற்கான......................
[மேலும் வாசிக்க...]
தேசியரீதியிலான கபாடிப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2018 (செவ்வாய்க்கிழமை)    
கண்டியில் நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டி - 2018 இல் நெல்லியடி மத்திய கல்லூரியின் இருபது வயது ஆண்கள் கபடி அணியினர் மற்றும் இருபது வயது பெண்கள் கபடி அணியினர்......
[மேலும் வாசிக்க...]
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வற்வரியை மீளப்பெறுவதற்கான நடைமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2018 (செவ்வாய்க்கிழமை)    
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை மீள செலுத்துவதற்கான நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.2018ம் ஆண்டு வரவு.............
[மேலும் வாசிக்க...]
சிவகுரு பழைய மாணவர் வருடாந்த பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2018 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்களின்..
[மேலும் வாசிக்க...]
கழக மோதல் - 42 பேர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2018 (செவ்வாய்க்கிழமை)    
வடமராட்சி பகுதியில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பிரச்சனை குழு மோதலாக மாறியதில் மோதலுக்கு தயாராக வந்த 42 பேரை தாம் கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் ...
[மேலும் வாசிக்க...]
ஆதவன் பக்கம் (35) - ஒரு குடும்பத்தின் வாழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)     [photos]
ஆதவன் பக்கம் (35) - ஒரு குடும்பத்தின் வாழ்வு
[மேலும் வாசிக்க...]
ஆதிசக்தி உதைபந்து ஆரம்பம் - முதல் போட்டியில் வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தின் 11 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் இன்று ஆரம்பமானது. இன்று மாலை 4.30 மணியளவில் ஆதிசக்தி விளையாட்டுக்கழகத் தலைவர்,..
[மேலும் வாசிக்க...]
முதலாம் இடத்தில் கொழும்பு கொள்கலன் துறைமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)     [photos]
கொழும்பு துறைமுகம் 2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அல்பா-லைனர் (Alpha Liner) அறிக்கைகளுக்கு அமைய...............
[மேலும் வாசிக்க...]
பருத்தித்துறை கடலில் 102 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)    
பருத்தித்துறை கடற்பரப்பில் ஒரு தொகை கஞ்ச மீட்கப்பட்டுள்ளது. சுமார் 102 கிலோ கஞ்சவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலதிக............
[மேலும் வாசிக்க...]
ஜ.நா வின் தீபாவளி சிறப்பு தபால் தலை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)     [photos]
தீபாவளிப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என ஜ.நா.சபை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும்...
[மேலும் வாசிக்க...]
செல்வச்சந்நிதியில் மீண்டும் கொடியேற்றம் என வதந்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)    
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மீண்டும் கொடியேற்றம் என வதந்தி கடந்த ஓரிரு தினங்களாக வதந்தி பரப்பப்பட்டது. ஆலயத்தில் மீண்டும் கொடியேற்றம் என்பதை ஆலய பிரதம...................
[மேலும் வாசிக்க...]
வல்லிபுர ஆழ்வார் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 10.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் நடைபெறவுள்ள .............
[மேலும் வாசிக்க...]
அல்வாய் நண்பர்கள் உதைப்பந்து - வல்வை அடுத்த சுற்றில்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுசரனையுடன் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 21 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டிகள் தற்பொழுது.....
[மேலும் வாசிக்க...]
சக்கோட்டையில் பெரும் பதற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)    
வடமராட்சி பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு சாராருக்கு இடையே இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தால் அங்கு இன்று பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 75 க்கு மேற்பட்டோரை......
[மேலும் வாசிக்க...]
ஆதிசக்தி உதைபந்து - நேர அட்டவணை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
ஆதிசக்தி உதைபந்து - நேர அட்டவணை
[மேலும் வாசிக்க...]
நல்லூர் ஆலய தேர் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2018 (சனிக்கிழமை)     [photos]
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்றாகும். நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான
[மேலும் வாசிக்க...]
உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/09/2018 (சனிக்கிழமை)     [photos]
எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.00 மணிக்கு கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர்...
[மேலும் வாசிக்க...]
வல்லையில் இருவர் ஹெரோயினுடன் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2018 (வெள்ளிக்கிழமை)    
வடமராட்சி வல்லைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று விழாயழக் கிழமை நண்பகல் வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து...................
[மேலும் வாசிக்க...]
மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உட்பட்ட மேலும் சில பகுதிகள் விடுவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/09/2018 (வெள்ளிக்கிழமை)     [photos]
வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச்....
[மேலும் வாசிக்க...]
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2018 (வியாழக்கிழமை)    
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கையளிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் முழு விபரம்......
[மேலும் வாசிக்க...]
டொரோன்டோ புளூஸ் மன்னார் கணேசபுரம் பாடசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2018 (வியாழக்கிழமை)     [photos]
கனடாவில் இயங்கிவரும் டொரோன்டோ புளூஸ் விளையாட்டு கழகத்தின் ஒரு அங்கமான புளூஸ் டெவெலப்மென்ட் பவுண்டேசன் அமைப்பினர் மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளம்......
[மேலும் வாசிக்க...]
யாழில் 2,000 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2018 (புதன்கிழமை)    
யாழ் தீபக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - கணபதிபிள்ளை அருணகிரிநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2018 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - கணபதிபிள்ளை அருணகிரிநாதன்
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
678
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai